Aanee's Bits and Bytes: இ-வாகனங்களை வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் FAME மானியம் தொடரும்; அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்ட இடைக்கால பட்ஜெட் தாக்கல் என்பது Electric Vehicles குறித்த கட்டுமானங்களை விரிவுபடுத்துவதில் இந்தியா பெரும் முனைப்பு காட்டும் என தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் அனைத்தும் ஆராய்ச்சியில் அதிகப்படியான நேரத்தையும், பணத்தையும் முதலீடு செய்யும் வேளையில், இந்தியா பல வருடங்களாக இதில் பின்தங்கி வந்தது.
#EV #InterimBudget2024 #Budget2024 #EVInfraBudget
~PR.55~CA.37~ED.72~ED.72~##~
~PR.55~ED.72~CA.37~HT.74~